• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • Shorts
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

அகமுடையார் இளைஞர்களுக்கான இலவச TNPSC பயிற்சி மையத்திற்கு ஆசிரியர்கள் தேவை! —–…

July 8, 2017 by administrator Leave a Comment

Spread the love

அகமுடையார் இளைஞர்களுக்கான இலவச TNPSC பயிற்சி மையத்திற்கு ஆசிரியர்கள் தேவை!
———————————————————————————-
ஒருகாலத்தில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிராமணர்களுக்கு அடுத்த இடத்தில் இருந்த அகமுடையார் சமுதாயம் இன்று பின்னுக்கு தள்ளப்பட்டு கடைசி இடங்களுக்குச் சென்று விட்டது.அகமுடையார் இல்லாத அரசு அலுவலகங்கள் இல்லை என்ற நிலை மாறி அகமுடையார் வேலை பார்க்கும் அரசு அலுவலங்கள் ஏதேனும் இருக்குமோ எனும் அவல நிலை வந்துவிட்டது.இந்த நிலையை மாற்றிட ,நமது அகமுடையார் இளைஞர்களும் அரசு வேலைவாய்ப்பில் முன்னேறிட அவர்களை போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் வகைக்கு விரைவில் மதுரையில் விரைவில் முற்றிலும் இலவச TNPSC பயிற்சி மையம் தொடங்கப்படவிருக்கிறது.

இப்பயிற்சி வகுப்பிற்கு இதற்கு முன்னர் வெற்றி பெற்று மத்திய மாநில உயர் பணிகளில் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை ஆலோசனை வழங்க உள்ளனர் அதே போல் பெருந்தன்மை கொண்ட அகமுடையார் இன ஆசிரியர்கள் சிலர் வார இறுதி நாட்களில் இலவச பயிற்சி வழங்க உள்ளார்கள். இத்தகைய சீரிய சமுதாயப் பணிக்கு உதவ நமது மாணவர்களுக்கு இலவசமாக பாடம் நடத்த ஆசிரியர்/ஆசிரியைகள் தேவைப்படுகிறார்கள்.

ஆகவே பாடம் நடத்த ஆர்வமுள்ளவர்கள் தங்கள் தொடர்பு எண்ணை கமேண்டில் இடவும் அல்லது 8072489860 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்

தகவல்: அண்ணன் Marutha Muthu


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

சென்னை எதிராஜ் மகளிர் கல்லூரி நிறுவனர் திரு.வி.எல்.எத்திராஜ் முதலியார்(அகமுடையார...
மருதுசேனை தலைவர் கரு. ஆதிநாராயணத் தேவர் அவர்களை திருமங்கலம் காவல் கண்காணிப்பாளர்...
சோழர்களின் உறவினர்களான இரும்புதலை அகமுடையாரும் -அழுந்தூர் வேள் வழிவந்த தமிழவேள் ...
தொண்டை மண்டலம்,படுவூர் கோட்டம், பெருந்திமிரியின் இராமபாளையம். முழுக்க அகம்படி ம...
அகமுடையார் குல பேரரசர் உடையார் ஶ்ரீ இராஜ ராஜ சோழ தேவரின் 1032வது சதய விழா இன்று ...
#குருபூஜைக்கு_இன்னும்_99_நாட்களே_உள்ளன! #சென்ற ஆண்டு நம் சமுதாயம் பெரும்பான்மைய...
சம்புவராயரின் பன்னாட்டார் (பள்ளி நாட்டார்) களை புறமுதுகுகாட்டு ஓட செய்தது திருக்...
அகமுடையாரில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள்-ஒரு நாணயத்தின் இருப்பக்கங்கள்! அகமுடையார்
ஆத்தூர்...#இராஜகுல அகமுடையார்‌ சங்கம்.. நம் சமுதாய மண்டபம் சங்கங்களை புதுப்பித்த...
வேலூர் மாவட்டத்தில் #DKM college மகளிர் கல்லூரிகளில் பெயர் பெற்ற கல்லூரி... இந்த...
#வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் அக்டோபர் 24 மருது இயக்கம் சார்...
தமிழ் தேசிய வீரசங்க இயக்க நிறுவனர்- திரு. மருது பாலா அவர்கள் இன்றைய குருபூஜை நிக...

Filed Under: Uncategorized

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

Recent Posts

  • கோவையில் #கிருஸ்தவ_அகமுடையார்கள்… மதம் மாறினாலும் நம் சாதி அடையாளத்தை பல சமூக…
  • agamudayar mandagapadi Mannargudi
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam ஜம்புத் தீவு பிரகடனம்
  • agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar